crude
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
crude
- சுத்தம் செய்யப்படாத; செப்பமற்ற; திருந்தாத; தெளிவற்ற; பக்குவமற்ற; பதனிடாத; முரடான
- தாவரவியல். பக்குவமுறாத
- பொறியியல். கசடு; கச்சா; பண்படா
- வேதியியல். பண்படா; பண்படுத்தாத
- வேளாண்மை. பண்படுத்தாத
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் crude