cricket
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]cricket
- துடுப்பாட்டம்
- சுவர்க்கோழி, பாச்சை, பிள்ளைப்பூச்சி, சிதடி, சிமிலி, சிள்வண்டு, சில்லிகை, சில்லூறு
- வெட்டுக்கிளி இனத்தைச் சார்ந்த மற்றொரு பூச்சி.