crawl
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]crawl
- தவழ்தல், ஊர்தல்
- நகர்வு
- ஊர்ந்து செல்லுதல்
- மெல்லசைவு
- மென்னடை
- நகர்வியக்கம்
- வீச்சு நீச்சு
- முதல்தர விரை நீந்தல் முறை
- முகங்கவிழ்ந்த நிலையில் உடல் நீர்ப்பரப்பில் மிதப்பக் கைகளை மாறி மாறி வட்டாகாரமாக வீசி உடல் சிறிது புரளும்படி துழாவி நீர் கிழித்துச் செல்லும
- ஆழமற்ற நீர்நிலையில் அமைந்த மீன் வளர்ப்புப்பட்டி
- கடலாமைக்குரிய நீர்நிலை வளர்ப்புப்பட்டி
- தென் ஆப்பிரிக்காவில் வேலியடைப்பிட்ட சிற்றுர்க் குடிசைத் தொகுப்பு
- ஆடுமாடுகளின் தொழுவம்