clearance
Appearance
ஆங்கிலம்
[தொகு]clearance
- அப்புறப் படுத்தல்; இடைவெளி; தடைநீக்கம்; தீர்வையாளர்(அனுமதி)
- கட்டுமானவியல். இடைவெளி; விடுவெளி
- பொறியியல். இடைவெளி; இளக்கம்; சந்து
- மருத்துவம். கரசல் பிரிப்பு; குருதிக்கரை பொருள் பிரிப்பு
- மாழையியல். இளக்கம்
- வேளாண்மை. இடைவெளி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி சொற்குவை அகராதி ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்