chassis
Appearance
ஆங்கிலம்
[தொகு]
chassis
- பொறியியல். அடிச்சட்டப்படல்; அடிச்சட்டம்; அடித்தட்டு; அடிமனை; சசி; படல்
- மாழையியல். அடிச்சட்டப்படல்
விளக்கம்
[தொகு]- உலோகச் சட்டம். இதில் மின்சுற்றுப் பலகைகளும் அதன் பகுதிகளும் பொருத்தப்பட்டிருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி சொற்குவை அகராதி ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்