chalice
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
chalice (பெ)
- கிண்ணம்
- (கிறித்தவ வழக்கு) நற்கருணை வழிபாட்டின்போது திராட்சை இரசம் ஊற்றிவைக்கப் பயன்படும் கிண்ணம் (பாத்திரம்), (கலம்)
விளக்கம்
- chalice என்னும் சொல்லின் மூலம் calix (calicis - gen.) என்னும் இலத்தீன் சொல் ஆகும்
- நற்கருணை வழிபாட்டின்போது அப்பமும் இரசமும் இயேசுவின் திரு உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன என்பது கிறித்தவ நம்பிக்கை
பயன்பாடு
- அப்படியே உணவு அருந்திய பின்பு இயேசு கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை" என்றார் லூக்கா 22:20 திருவிவிலியம்
- chalice (சொற்பிறப்பியல்)
- cup
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chalice--- ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் chalice