cartesian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cartesian, பெயர்ச்சொல்.
- பிரஞ்சு மெய்ந்நுலாசிரியராகிய ரேனே டேகார்ட் (15ஹீ6-1650) என்பவரது மெய் விளக்கத்துறையைப் பின்பற்றுபவர்,
- cartesian, உரிச்சொல்.
- பிரஞ்சு மெய்ந் நுலாசிரியராகிய டேகார்ட் என்பவரது மெய்விளக்கத் துறைக்குரிய
- டேகார்ட்டின் உடனிணைவு முறைமைக்குரிய.
- கார்ட்டீசிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cartesian--- ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி