bunk
Appearance
ஆங்கிலம்
[தொகு]bunk
- பெட்டி அறை; பெட்டியறை;
- சிறுகடை; பெட்டிக்கடை; பெட்டிக் கடை
- தளம் முதலியவற்றுடன் இணைத்துக் கட்டப்பட்ட படுக்கை; படுக்கை
- முட்டாள்தனம்
- பேழங்கு; மூடிருக்கை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி சொற்குவை அகராதி ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்