உள்ளடக்கத்துக்குச் செல்

breeding

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

breeding

  1. இனப் பெருக்கம்; இனப்பெருக்கு; வளர்ப்பு
  2. கால்நடையியல். இனப்பெருக்கம்; இனவிருத்தி; பிறப்பு; வளர்த்தல்; வளர்ப்பு
  3. மரபியல். விருத்திசெய்தல்
  4. மருத்துவம். இனப்பெருக்கம்
  5. மீன்வளம். இனப்பெருக்கம்; இனப்பெருக்கம் செய்தல்
  6. விலங்கியல். சேய் பெருக்கம்
  7. வேளாண்மை. இனப்பெருக்கவியல்; பிறப்பு; பெருக்குதல்; வளர்த்தல்; வளர்ப்பு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி சொற்குவை அகராதி ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=breeding&oldid=1855861" இலிருந்து மீள்விக்கப்பட்டது