bond
Appearance
(கோப்பு) |
பொருள்
bond(பெ)
- பிணைப்பு, அன்பிணைப்பு, பிடிப்பு, பிடிமானம், பற்று, உறவு
- தளை, கட்டு, தடைக்கட்டு, கட்டுப்பாடு
- பிணைத்தொகை
- கடனீடு
- கடன் பத்திரம்
- வேதியியல். பிணைப்பு
விளக்கம்
பயன்பாடு
- bond (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bond--- ஆங்கில விக்சனரி சொற்குவை அகராதி பிற ஆங்-அகரமுதலிகள்