berry
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]berry
பொருள்
[தொகு]- சதைக்கனி;
- ஒரு பழ வகை,(பெர்ரி பழங்கள்)
- லாப்ஸ்டர் மீனீன் முட்டைகளையும் இவ்விதம் அழைப்பர்.
- (வயிற்றின் மேற்புறத்திலிருக்கும்)
விளக்கம்
[தொகு]தாவரவியலில் சதைப் பற்றுள்ள சிறு கனிகளை, பெர்ரி பழங்கள் என்பர். இரண்டு அல்லது பல சூலக இலைகள் இணைந்து உருவாகும் கனி சதைக்கனி
வினைச்சொல்
[தொகு]berry
1.bear என்ற ஆங்கில வினைச் சொல்லாக குறைவாகப் பயன்படும்,
2.bury என்பது வேறு. பலுக்கலில்(pronunciation) ஒன்று போலத் தோன்றும்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]berried , berrying , berries