barricade
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
barricade
- தடுப்புவேலி
- (எ. கா.) போலீசார் தடுப்பு வேலி அமைத்துக் கலவரத்தைத் தடுத்தனர்
- தடை அரண்; தடையரண்; வழியடைப்பு
- கட்டுமானவியல். தடை அரண்
- மீன்வளம். தடையரண்
- தெருமறிப்பு
- (வினை) வழியை அடைத்துத் தடைசெய்
- தடை அரணைக் கொண்டு காப்பு அளி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் barricade