auscultation
Appearance
ஆங்கிலம்
[தொகு]auscultation
- கால்நடையியல். உறுப்பு இயக்க ஒலிப் பரிசோதனை
- மருத்துவம். ஒலி கேட்டல்; ஒலிச்சோதனை; கூர்த்துக் கேட்டல்
- வேளாண்மை. ஒலிச்சோதனை
- இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல்
விளக்கம்
[தொகு]நோயின் காரணத்தைக் கண்டறியும் நோக்கத்திற்காக இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல். உடலின் உள் உறுப்புகளின் அசைவின் தன்மையைக் கேட்டு நோயறிதல். உடலில் காதை வைத்து நேரடியாகவோ, இதயத்துடிப்பு மானியை வைத்தோ, இதனைக் கேட்கலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி சொற்குவை அகராதி ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்