auditor
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]auditor
- கணக்குத் தணிக்கையாளர், கணக்குப் பரிசோதகர், கேட்போர், தணிக்கையாளர், கணக்காய்வாளர்
பயன்பாடு
- வெளிக் கணக்குப்பரிசோதகர் இருந்ததுபோலவே உள் கணக்குப்பரிசோதகர் ஒருவரும் இருந்தார். இவருடைய தொழில் நாளாந்தம் கணக்கு விவரங்களை ஆராய்வது. வங்கிக் கணக்குகளையும், விற்பனை விபரங்களையும் திரட்டி சரிபார்த்து அறிக்கைகள் தயாரிப்பது (திருடர்கள் (2010-08-16), அ.முத்துலிங்கம்)