atrocity
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
atrocity
- அட்டூழியம்;
- வன்கொடுமை, கடுங்கொடுமை, படுங்கொடுமை, கொடுமைப்பாடு, கொடுஞ்செயல், வதைமுறை
- பேரழும்பு - பெரிய அழும்பு
- வெறிச்செயல், வன்செயல்
- அட்டகாசம்
- கொட்டம்
- அடாவடித்தனம்
- வெறியாட்டம்
- அராஜகம்
- வதைப்பு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் atrocity