antisocial
Appearance
ஆங்கிலம்
[தொகு]antisocial
- உளவியல். சமூக எதிர்ச் செயலினர்
- நச்சரி, நோய் நுண்மந்தடை, (பெ.) நோய் நுண்மங்களை அக்ஷ்க்கிற, நுண்மத்தடையான, நச்சுத்தடையான
விளக்கம்
[தொகு]- சமுதாயத்தை வெறுக்கிற மனநிலை, ஒரு சமுதாயத்தின் அதன் உறுப்பினர்கள் விதிக்கும் கடமைப் பொறுப்பு களையும், கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி சொற்குவை அகராதி ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்