உள்ளடக்கத்துக்குச் செல்

anarchist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

anarchist(பெ)

  1. அரசின்மைவாதி; அரசின்மையர்
  2. அராசகவாதி; அராசகன்; அராசகம் புரிபவன்
  3. அரசிலிக் கோட்பாட்டாளர், ஆட்சியில்லா நிலையே சிறந்ததென்ற கருத்தடையவர், ஆட்சி கவிழ்ப்பவர், அரசழிப்பவர், (பெ.) அரசிலாக்கோட்பாடுடைய, ஆட்சிகவிழ்க்கிற, கிளர்ச்சி தூண்டுகிற

பொருள்

anarchist()

  1. அரசின்மைவாதி = அரசு இன்மை வாதி - அரசாங்கத்தால் ஆளப்படாது, மக்கள் முழு உரிமையோடு, தங்களைத் தாங்களே ஆளும் நிலையை ஆதரிப்பவர்கள்
  2. அராசகம் புரியும்
விளக்கம்
பயன்பாடு
anarchism - revolutionary - rebel - anarchy - # - # - #
( மொழிகள் )

ஆதாரங்கள் ---anarchist--- ஆங்கில விக்சனரி சொற்குவை அகராதி பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=anarchist&oldid=1879645" இலிருந்து மீள்விக்கப்பட்டது