உள்ளடக்கத்துக்குச் செல்

activator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. இல்லை
    (கோப்பு)

activator

  1. இயற்பியல். ஏவி; செயலூக்கி; வினையூக்கி
  2. தாவரவியல். செயல் ஊக்கி
  3. பொறியியல். ஏவி; செயலூக்கப் பொருள்
  4. மருத்துவம். இயக்குவிப்பி; கிளர்வூக்கி
  5. மீன்வளம். ஊக்கப்படுத்தி; கிளர்வூட்டி
  6. வேதியியல். ஏவி; கிளாவூட்டி; செயல்படுத்தும் பொருள்
  7. வேளாண்மை. செயலூக்கி



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி சொற்குவை அகராதி ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=activator&oldid=1852058" இலிருந்து மீள்விக்கப்பட்டது