acquainted
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- acquainted, வினைச்சொல்.
- பழக்கமானவனானான், பழக்கமானவனானாள், பழக்கமானவனானார், பழக்கமானவனானார்கள், பழக்கமானதாகியது.
- தெரிந்தவனானான், ...
- அறிமுகமானவனானான், ...
- எ.கா. He got acquainted with his new neighbour very easily.
- acquainted, உரிச்சொல்.
- பழக்கமான, அறிமுகமான, தெரிந்த.
- எ.கா. His frequent visits to the home made him well-acquainted with the inmates there.
விளக்கம்
[தொகு]- acquaint என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---acquainted--- ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்