absolute value
Appearance
ஆங்கிலம்
[தொகு]absolute value
- கணிதம். தனி மதிப்பு; தனிப்பெறுமானம்; தனிமதிப்பு(மட்டுமதிப்பு)
- பொருளியல். தனிமதிப்பு
- பொறியியல். தனி மதிப்பு
- வணிகவியல். முழு மதிப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி சொற்குவை அகராதி ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள்