Titan
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- அசுரன்
- முதுவானவன்
- தேவருக்கு முற்படு
- பெருந்தேவ கணத்தவன்
- தானவன்
- தைத்தியன்
- கிரேக்க புராணமரபில், முற்பெருந் தேவனான யூரானஸுக்கும் கேயாத் தேவிக்கம் பிறந்த மூன்மூத்த தேவர்களில் ஒருவன்
- கிரேக்க பழமைமரபில்,ஞாயிற்றிறையான சூரியதேவர்களால் வென்றழிக்கப்பட்ட
- டைட்டன் - மேகமும் வளிமண்டலமும் கொண்டுள்ள ஒரே துணைக்கோள்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Titan--- ஆங்கில விக்சனரி சொற்குவை அகராதி பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)