புசி
Appearance
பொருள்
புசி வினைச்சொல் .
மொழிபெயர்ப்புகள்
- eat ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
- புல்லுக்கும் ஆங்கே புசியுமாம், தொல்லுலகில்
- நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
- எல்லோர்க்கும் பெய்யும் மழை (மூதுரை, ஒளவையார்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---புசி--- DDSA பதிப்பு அகரமுதலி தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதிபிற