ஜனனேந்திரியம்
Appearance
தமிழ்
[தொகு]ஜனனேந்திரியம்,
பொருள்
[தொகு]மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- genital organ
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...ஜனன இந்த்3-ரிய = ஜனனேந்திரியம்....மானுட இன விருத்திக்காக ஆண், பெண் இருபாலரிடமும் இயற்கையாக அமைந்திருக்கும் உறுப்புகள்...கேவலம் உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல், இந்த உறுப்புகளின் ஆக்கத்தின் நோக்கத்தைப் புரிந்துகொண்டவர்கள் இவைகளைக் குறிப்பிடும் சொல்லாக, புனிதமான சொல்லாக, இந்தச்சொல்லையே முன்னாட்களில் உபயோகித்தனர்...நேரடித் தமிழ் மொழிப்பெயர்ப்பு பிறப்புறுப்பு என்பதே.
படம்