உள்ளடக்கத்துக்குச் செல்

கைப்பரிசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கைப்பரிசு:
சிறுதெப்பம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைப்பரிசு, பெயர்ச்சொல்.
  • (கை பரிசு)
  1. சிறுதெப்பம்
    ((எ. கா.) கைப்பரிசுகாரர் போலறிவான வங்கமுங் கைவிட்டு (தாயு. தேசோ)
  2. இலஞ்சம் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Small raft
  2. Bribe



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) DDSA பதிப்பு வின்சுலோ அகரமுதலி தமிழ் தமிழ் அகராதி நா. கதிர்வேல்பிள்ளை வாணி தொகுப்பகராதி தமிழ்ப்பேழை பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பரிசு&oldid=1266520" இலிருந்து மீள்விக்கப்பட்டது