கும்மட்டம்
Appearance
கும்மட்டம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- A small drum - ஒருவகைச் சிறுபறை
- globe lights made of paper, Chinese lantern - காகிதத்தாலான கூட்டுவிளக்கு.
- cupola, dome - கட்டிடத்தின் விமானக்கூண்டு
- arch, vault, arched roof - கட்டட வளைவு
விளக்கம்
பயன்பாடு
- கூடிக் கும்மட்டமடித்தனர்
- மலேசியாவின் நிர்வாகத்தலைநகரமான புத்ரஜெயாவில் பெரும்பாலான கட்டிடங்களில் இஸ்லாமியக் கட்டிடக்கலையின் அம்சங்கள் ஊடுருவியிருந்தன. பெரிய கும்மட்டங்கள், உருளைத்தூண்கள், சலவைக்கல் வராந்தாக்கள். ([1])
(இலக்கியப் பயன்பாடு)
- அங்கே ஒருத்தியை கண்டானாம் கும்மட்டம் தம்பட்டம் போட்டானாம் (இலங்கைப் பாடல்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கும்மட்டம்--- DDSA பதிப்பு வின்சுலோ