உள்ளடக்கத்துக்குச் செல்

குங்கிலியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குங்கிலியம்--அகதிஸ் ரொபஸ்டா-ஆஸ்திரேலிய மரம்
குங்கிலியம்-ஷொரியா ரொபஸ்டா-சாலவகை

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • குங்கிலியம், பெயர்ச்சொல்.
  1. ஒருவகை மரம்.... (பதார்த்த. 1120.)
  2. சாலமரம்
  3. சாலவகை
  4. வெள்ளைக் குங்கிலியம்
  5. ஒருவகைப் பெருமரம்
  6. ஒரு சிறுமரம்
  7. மலைக்கிளுவை
  8. கருங்குங்கிலியம்
  9. ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு மரவகை


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. tripterocarp dammar, shorea;
  2. bastard sal, l. tr., shorea talura
  3. sal, l. tr., shorea robusta
  4. piney varnish tree
  5. konkani resin, 1. tr.,boswellia serrata glabra
  6. indian bdellium, s. tr.,commiphora mukul
  7. downy hill balsam tree
  8. black dammar tree
  9. australian dammar, 1. tr.,agathis robusta


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) DDSA பதிப்பு வின்சுலோ அகரமுதலி தமிழ் தமிழ் அகராதி நா. கதிர்வேல்பிள்ளை வாணி தொகுப்பகராதி தமிழ்ப்பேழை பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=குங்கிலியம்&oldid=1264741" இலிருந்து மீள்விக்கப்பட்டது