உள்ளடக்கத்துக்குச் செல்

கண்டிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கண்டிப்பு, .

  1. கடிந்துகொள்கை
  2. வரையறை
  3. உறுதி
  4. துண்டிப்பு
  5. சேதம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. reproof, rebuke
  2. strictness, exactness, precision
  3. certainty, assurance
  4. cutting, sundering
  5. damage, as done by a falling tree
விளக்கம்
பயன்பாடு
  • கண்டிப்புப் பண்ணு - impose strict discipline
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 : கண்டி - கண்டிதம் - கறார் - கெடுபிடி - வரையறை - இட்டுறுதி - நிமிடிபாதம் - பிடிவாதம்


( மொழிகள் )

சான்றுகள் ---கண்டிப்பு--- DDSA பதிப்பு அகரமுதலி தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்டிப்பு&oldid=1633790" இலிருந்து மீள்விக்கப்பட்டது