உள்ளடக்கத்துக்குச் செல்

அணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
மேட்டூர் அணை

பொருள்

[தொகு]

அணை (பெ)

  1. நீர்த்தேக்கம்
  2. நீர்க்கரை
  3. உதவி
  4. துயிலிடம்
  5. ஆசனம்
  6. செய்கரை
  7. வரம்பு
  8. படுக்கை
  9. தடுத்தல்

(வி) அணை

  1. தீயை 'அணை'
  2. கட்டியணை
  3. சேர்த்து தழுவு
  4. தழுவு
  5. நிறுத்து

விளக்கம்

[தொகு]
  • ஆற்றுநீரைப் பேரளவில் தேக்க ஆற்றுக்குக் குறுக்காகக் கட்டும் நீர்த்தேக்கமே அணை ஆகும்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • The water reservoir built across river for the storage of enormous water is called dam.

பயன்பாடு

[தொகு]
அணையில் தண்ணீர் தேங்கியுள்ளது. அணை - dam.
தீ அணைப்பு நிலையம் அருகில் உள்ளது. அணை - cure.
தந்தை மகனை அணைத்து மகிழ்ந்தார். அணை - hug.
தீ அணைந்தது. (தன்வினை)
அவன் தீயை அணைத்தான். (பிறவினை)
அவன் மின்சாரத்தை அணைத்தான்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அணை&oldid=1902717" இலிருந்து மீள்விக்கப்பட்டது