உள்ளடக்கத்துக்குச் செல்

P-அனிசிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
p-அனிசிக் அமிலம்[1]
Skeletal formula of p-anisic acid
Skeletal formula of p-anisic acid
Ball-and-stick model of the p-anisic acid molecule
Ball-and-stick model of the p-anisic acid molecule
பெயர்கள்
IUPAC name
4-மெத்தாக்சிபென்சோயிக் அமிலம்
Other names
டிரக்கோனிக் அமிலம்
அடையாளப்படுத்திகள்
3D model (JSmol)
ChEBI
ChEMBL
ChemSpider
ECHA InfoCard 100.002.562 Edit this at Wikidata
பப்கெம் <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
UNII
CompTox Dashboard (<abbr title="<nowiki>U.S. Environmental Protection Agency</nowiki>">EPA)
பண்புகள்
C8H8O3
வாய்ப்பாட்டு எடை 152.149 g·mol−1
அடர்த்தி 1.385 g/cm3
உருகுநிலை 184 °C (363 °F; 457 K) (sublimation)
கொதிநிலை 275 to 280 °C (527 to 536 °F; 548 to 553 K)
1 part per 2500
Structure[2]
monoclinic
P21/a
a = 16.98 Å, b = 10.95 Å, c = 3.98 Å
α = 90°, β = 98.7°, γ = 90°
4
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
Infobox references

p - அனிசிக் அமிலம், 4-மெத்தாக்சிபென்சோயிக் அமிலம் அல்லது டிராகோனிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது, இது அனிசிக் அமிலத்தின் சமபகுதியங்களில் ஒன்றாகும். "அனிசிக் அமிலம்" என்ற சொல் பெரும்பாலும் இந்த வடிவத்தை குறிப்பாக குறிக்கிறது. இது ஒரு வெள்ளை படிகத் திடப் பொருளாகும், இது தண்ணீரில் கரையாதது, ஆல்ககால்களில் அதிகம் கரையக்கூடியது. ஈதர் மற்றும் எதில் அசிடேட்டில் கரையக்கூடியது,

தொகுப்பு முறை தயாரிப்பு மற்றும் கிடைக்கும் விதம்

[தொகு]

p -அனிசிக் அமிலம் சோம்பில் இயற்கையாகவே காணப்படுகிறது. இது பொதுவாக அனெத்தோல் அல்லது பி-மெத்தாக்ஸிசெட்டோபீனோனின் ஆக்சிஜனேற்றத்தால் பெறப்படுகிறது.

பயன்கள்

[தொகு]

p -அனிசிக் அமிலம் கிருமி நாசினிக்கான பண்புகளைக் கொண்டுள்ளது. இது மிகவும் சிக்கலான கரிமச் சேர்மங்களை தயாரிப்பதில் ஒரு இடைநிலைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Merck Index, 11th Edition, 696
  2. Bryan, Robert F. (1967). "An X-ray study of the p-n-alkoxybenzoic acids. Part II. The crystal structure of anisic acid". Journal of the Chemical Society B: Physical Organic: 1311. doi:10.1039/j29670001311. ISSN 0045-6470.
"https://ta.wikipedia.org/w/index.php?title=P-அனிசிக்_அமிலம்&oldid=3682596" இலிருந்து மீள்விக்கப்பட்டது