உள்ளடக்கத்துக்குச் செல்

2024 கைபர் பக்துன்வா மாகாணத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2024 கைபர் பக்துன்வா மாகாணத் தேர்தல்

← 2018 8 பிப்ரவரி 2024 அடுத்து ⊟
← List of members of the Provincial Assembly of Khyber Pakhtunkhwa (2018–23)
பதிவு செய்த வாக்காளர்கள்21,928,119
 
கட்சி பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு ஜமியாத் உலேமா இ இஸ்லாம் (F) அவாமி தேசியக் கட்சி

கைபர் பக்துன்வா மாகாணத்திலுள்ள சட்டமன்றத் தொகுதிகளின் வரைபடம்

நடப்பு முதலமைச்சர்

முகமது கான்
பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு




2024 பாக்கித்தான் பொதுத் தேர்தலுடன் கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கான 145 உறுப்பினர்களை நேரடித் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்க 8 பிப்ரவரி 2024 அன்று பொதுத் தேர்தல்கள் நடக்க உள்ளது. பெண்களுக்கு 26 இடங்கள் மற்றும் 8 இடங்கள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு மற்றும் தேர்தல் அட்டவணையை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 15 டிசம்பர் 2023 அன்று வெளியிட்டது.[1]தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலமான 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதால் இத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் அட்டவணை

[தொகு]
வரிசை எண் தேர்தல் நிகழ்வு அட்டவனை
1 தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிக்கை வெளியிடல் 19 டிசம்பர் 2023
2 வேட்பு மனு தாக்கல் செய்தல் 20 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை
3 வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பெயர்களை வெளியிடல் 23 டிசம்பர் 2023
4 வேட்பு மனு பரிசீலனை முடிவு நாள் 24 டிசம்பர் 2023 to 30 டிசம்பர் 2023
5 வேட்பு மனு மீதான் ஆட்சேபனைகளை பரிசீலித்து முடிவு செய்தல் 3 சனவரி 2024
6 வேட்பு மனுக்களை மேல்முறையீட்டு தீர்வாணையம் முடிவு செய்தல் 10 சனவரி 2024
7 திருந்திய வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுதல் 11 சனவரி 2024
8 வேட்பு மனு திரும்பப் பெறும் நாள் 12 சனவரி 2024
9 வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கும் நாள் 13 சனவரி 2024
10 தேர்தல் நாள் & வாக்கு எண்ணிக்கை நாள் 8 பிப்ரவரி 2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]