2023 மேகாலயா சட்டமன்றத் தேர்தல்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேகாலயா சட்டமன்றத்தில் 60 இடங்கள் அதிகபட்சமாக 31 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்தலுக்குப் பிந்தைய மேகாலயா சட்டமன்றம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
2023 மேகாலயா சட்டமன்றத் தேர்தல் (2023 Meghalaya Legislative Assembly), தற்போதைய மேகாலயாவின் சட்டமன்றத்தின் பதவிக்காலம் 15 மார்ச் 2023 உடன் முடிவடைகிறது.[1]எனவே மேகாலயாவின் சட்டமன்றத்திற்கு 60 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மார்ச் 2023 ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
வரலாறு
[தொகு]பிப்ரவரி 2018இல் மேகாலயா சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி கூட்டணி அரசை கைப்பற்றியது. கான்ராட் சங்மா முதலமைச்சர் ஆனார்.[2]
தேர்தல் அட்டவணை
[தொகு]நிகழ்வு | நாள் |
---|---|
வேட்பு மனு தாக்கல் - இறுதி நாள் | 7 பிப்ரவரி 2023 |
வேட்பு மனு பரிசீலனை | 8 பிப்ரவரி 2023 |
வேட்பு மனு திரும்பப் பெறல் - இறுதி நாள் | 10 பிப்ரவரி 2023 |
தேர்தல் நாள் | 27 பிப்ரவரி 2023 |
வாக்கு எண்ணிக்கை நாள் | 2 மார்ச் 2023 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]மொத்தமுள்ள 59 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மார்ச் 2023 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. கட்சிகள் வென்ற தொகுதிகள் பின்வருமாறு.[3] ஏற்கனவே முதல்வராக உள்ள தேசிய மக்கள் கட்சி தலைவர் கான்ராட் சங்மா பாரதிய ஜனதா கட்சி போன்ற கட்சிகளின் ஆதரவுடன் 7 மார்ச் 2023 அன்று மேகாலயா முதல்வராக பதவியேற்க உள்ளார்.[4]
- தேசிய மக்கள் கட்சி - 26 தொகுதிகள்
- மேகாலயா ஐக்கிய ஜனநாயக் கட்சி - 11
- அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு - 5
- இந்திய தேசிய காங்கிரசு - 5
- பாரதிய ஜனதா கட்சி - 2`
- மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி - 2
- மேகாலயா ஐக்கிய ஜனநாயக முன்னணி - 2
- சுயேச்சைகள் - 2
- மக்கள் குரல் கட்சி - 4
கட்சி | வாக்குகள் | தொகுதிகள் | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | % ± | போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றி பெற்ற தொகுதிகள் | /− | ||||
தேசிய மக்கள் கட்சி | 584,337 | 31.49 | கூடுதல் 11.43 | 57 | 26 | கூடுதல் 6 | |||
மேகாலயா ஐக்கிய ஜனநாயகக் கட்சி | 300,747 | 16.21 | கூடுதல் 4.61 | 46 | 11 | கூடுதல் 5 | |||
திருணாமூல் காங்கிரஸ் | 255,742 | 13.78 | கூடுதல் 13.38 | 56 | 5 | கூடுதல் 5 | |||
இந்திய தேசிய காங்கிரசு | 243,839 | 13.14 | குறைவு 15.36 | 60 | 5 | குறைவு 16 | |||
மேகாலய மக்கள் குரல் கட்சி | TBD | TBD | புதிய கட்சி | 18 | 4 | கூடுதல் 4 | |||
பாரதிய ஜனதா கட்சி | 173,042 | 9.33 | குறைவு 0.27 | 60 | 2 | மாற்றமில்லை | |||
மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி | 65,989 | 3.56 | வீழ்ச்சி 1.74 | 11 | 2 | மாற்றமில்லை | |||
மேகாலயா ஐக்கிய ஜனநாயக முன்னணி | 34,974 | 1.88 | வீழ்ச்சி 6.32 | 9 | 2 | வீழ்ச்சி 2 | |||
காரோ தேசியக் குழு | TBD | TBD | TBD | 2 | 0 | மாற்றமில்லை | |||
சுயேச்சைகள் | TBD | TBD | TBD | 2 | வீழ்ச்சி 1 | ||||
பிறர் | TBD | TBD | TBD | 0 | வீழ்ச்சி 1 | ||||
நோட்டா | 14,842 | 0.8 | TBD | ||||||
மொத்தம் | 100% | ||||||||
செல்லத்தக்க வாக்குகள் | |||||||||
செல்லாத வாக்குகள் | |||||||||
பதிவான வாக்குகள் | |||||||||
Abstentions | |||||||||
பதிவான வாக்குகள் |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Terms of the Houses". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.
- ↑ "Conrad Sangma sworn in as Meghalaya Chief Minister". The Indian Express (in ஆங்கிலம்). 2018-03-07. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
- ↑ Meghalaya Assembly Election Party Wise Result
- ↑ Conrad Sangma stakes claim to form govt, likely to take oath as Meghalaya CM on March 7