உள்ளடக்கத்துக்குச் செல்

2022 ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்திற்கான ஆசிய கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:Infobox field hockey 11வது 2022 ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்திற்கான ஆசிய கோப்பை (2022 Men's Hockey Asia Cup) இந்தோனேசியா நாட்டின் தலைநகரமான ஜகார்த்தா நகரத்தின் கெலோரா பங் கர்னோ விளையாட்டு வளாகத்தில் 23 மே 2022 முதல் 1 சூன் 2022 முடிய 10 நாட்கள் நடைபெறுகிறது.[1] இந்த விளையாட்டுப் போட்டியை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு நடத்துகிறது. இந்த வளைதடிப் பந்தாட்டப் போட்டியில் ஆசிய நாடுகளின் 8 அணிகள் கலந்து கொள்கிறது.

இப்போட்டியில் இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியின் சார்பாக ருபீந்தர் பால் சிங் தலைமையில், தமிழ்நாட்டின் ச. மாரீஸ்வரன், செ. கார்த்திக் உள்ளிட்ட 24 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.[2]

ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்ற அணிகள்

[தொகு]
நாள் நிகழ்வு இடம் ஒதுக்கீடு தகுதி பெற்ற அணி
11–22 அக்டோபர் 2017 2017 ஆடவர் வளைதடி பந்தாட்ட ஆசிய கோப்பை டாக்கா, வங்காளதேசம் 5 இந்தியா, சப்பான், மலேசியா, பாக்கித்தான், தென் கொரியா
15 மார் 2022 விளையாட்டு நடத்தும் நாடு இந்தோனேசியா 1 இந்தோனேசியா
23 மே - 1 சூன் 2022 2022 ஆடவர் வளைதடி பந்தாட்ட ஆசியக் கோப்பை ஜகார்த்தா, இந்தோனேசியா 2 வங்காளதேசம், ஓமன்
மொத்தம் 8

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Indonesia to host Hero Asia Cup 2022". asiahockey.org. Asian Hockey Federation. 15 March 2022. பார்க்கப்பட்ட நாள் 15 March 2022.
  2. Asia Cup: Rupinder Pal Singh to lead India