உள்ளடக்கத்துக்குச் செல்

2014 ஐசிசி உலக இருபது20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2014 ஐசிசி உலக இருபது20
ICC World Twenty20
நாட்கள்16 March – 6 April 2014
நிர்வாகி(கள்)ப. து.அ
துடுப்பாட்ட வடிவம்பன்னாட்டு இருபது20
போட்டித் தொடர் வடிவம்குழுநிலைப் போட்டி,
வெளியேற்றப் போட்டி
நடத்துனர்(கள்) வங்காளதேசம்
மொத்த பங்கேற்பாளர்கள்16
அலுவல்முறை வலைத்தளம்ஐசிசி
2012
2016

2014 ஐசிசி உலக இருபது20 (2014 ICC World Twenty20) என்பது வங்காளதேசத்தில் மார்ச்சு 16, 2014 முதல் ஏப்ரல் 6, 2014 வரை நடந்த ஐந்தாவது ஐசிசி உலக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகள் ஆகும்.[1]

இது வங்காளதேசத்தின் மூன்று நகரங்களில் (டாக்கா, சிட்டகொங் மற்றும் சில்ஹெட்) நடந்தேறியது.[2] இந்தப் போட்டிகளை நடத்திட 2010இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை வங்காளதேசத்தை தேர்ந்தெடுத்தது.[3] 2012இல் நடந்த முந்தைய போட்டிகள் இலங்கையில் நடந்ததை அடுத்து ஓர் ஆசிய நாடு இரண்டாவதாகவும் தொடர்ச்சியாகவும் இப்போட்டியை ஏற்று நடத்தியது.

அணிகள்

[தொகு]

இந்தப் போட்டிகளில் முதன்முறையாக 16 அணிகள் பங்கேற்கின்றன; ப.து.அவையின் முழு உறுப்பினர்களான பத்து நாடுகளும் 2013 ப.து.அ உலக இருபது20 தகுதிப் போட்டிகள் மூலமாக தகுதிபெற்றுள்ள இணை உறுப்பினர்களான 6 நாடுகளும் பங்கேற்கின்றன. 2012 அக்டோபர் 8 அன்று ப.து.அ பன்னாட்டு டி20 வெற்றியாளர் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள (முழு உறுப்பினர்கள்) அணிகள் நேரடியாக சூப்பர் 10 நிலைக்கு தகுதி பெறுகின்றன. மீதமுள்ள எட்டு அணிகள் குழுநிலை போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இவற்றிலிருந்து இரண்டு அணிகள் சூப்பர் 10 நிலைக்கு முன்னேறும்.[4]

நேரடியாக சூப்பர் 10க்கு தகுதியானவர்கள்

குழுநிலைக்கு தகுதி பெற்றவர்கள்

நிகழிடங்கள்

[தொகு]
2014 ப.து.அ உலக இருபது20 நிகழிடங்கள்

2014 ஐசிசி உலக இருபது20 போட்டிகளில் டாக்கா, சிட்டகொங், சில்ஹெட் நகரங்களில் மூன்று வெவ்வேறு விளையாட்டரங்கங்களில் மொத்தம் 35 ஆட்டங்கள் நடக்கவிருக்கின்றன.[5] டாக்காவில் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், நாராயண்கஞ்ச்சில் பதுல்லா ஓசுமானி விளையாட்டரங்கம் மற்றும் சிட்டகொங்கில் எம் ஏ அசீசு விளையாட்டரங்கம், சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம் ஆகியவற்றில் முன்பயிற்சி ஆட்டங்கள் நடக்கவுள்ளன.

 வங்காளதேசம்
டாக்கா சிட்டகொங் சில்ஹெட்
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம் சில்ஹெட் கோட்ட விளையாட்டரங்கம்
ஆட்கூறுகள்:23°48′24.95″N 90°21′48.87″E / 23.8069306°N 90.3635750°E / 23.8069306; 90.3635750 ஆட்கூறுகள்:22°21′20.88″N 91°46′04.16″E / 22.3558000°N 91.7678222°E / 22.3558000; 91.7678222 ஆட்கூறுகள்:24°55′14.81″N 91°52′07.15″E / 24.9207806°N 91.8686528°E / 24.9207806; 91.8686528
கொள்ளளவு: 26,000 கொள்ளளவு: 20,000 கொள்ளளவு: 13,500[6]

விளையாட்டு நிரல்களும் முடிவுகளும்

[தொகு]

செயல்தொடக்கப் போட்டிகள்

[தொகு]

16 அணிகளும் தயாராவதற்காக 16 செயல்தொடக்கப் போட்டிகள் மார்ச்சு 12 முதல் 19 வரை நடைபெற்றன.[7]

குழுநிலை ஆட்டங்கள்

[தொகு]

குழு ஏ

[தொகு]
அணி வி வெ தோ மு.இ நிஓவி பு
 வங்காளதேசம் 3 2 1 0 1.466 4
 நேபாளம் 3 2 1 0 0.933 4
 ஆப்கானித்தான் 3 1 2 0 −0.981 2
 ஆங்காங் 3 1 2 0 −1.455 2

குழு பி

[தொகு]
அணி வி வெ தோ மு.இ நிஓவி பு
 நெதர்லாந்து 3 2 1 0 1.109 4
 சிம்பாப்வே 3 2 1 0 0.957 4
 அயர்லாந்து 3 2 1 0 −0.701 4
 ஐக்கிய அரபு அமீரகம் 3 0 3 0 −1.541 0

சூப்பர் 10

[தொகு]

குழு 1

[தொகு]
அணி வி வெ தோ மு.இ நிஓவி பு
 இலங்கை 4 3 1 0 2.233 6
 தென்னாப்பிரிக்கா 4 3 1 0 0.075 6
 நியூசிலாந்து 4 2 2 0 −0.678 4
 இங்கிலாந்து 4 1 3 0 −0.776 2
 நெதர்லாந்து 4 1 3 0 −0.866 2

     வெளியேறு நிலைக்கு முன்னேறின.

22 மார்ச்
15:30
புள்ளியட்டை
இலங்கை 
165/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
 தென்னாப்பிரிக்கா
160/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
குசால் பெராரா 61 (40)
இம்ரான் தாஹிர் 3/26 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜே பி டுமினி 39 (30)
சசித்திரா சேனநாயக 2/22 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 5 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்
நடுவர்கள்: எஸ். இரவி (இந்) & ரொட் டக்கர் (ஆஸ்)
ஆட்ட நாயகன்: குசால் பெராரா (இல)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் மட்டையாடத் தீர்மானித்தது

22 மார்ச்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
இங்கிலாந்து 
172/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
 நியூசிலாந்து
52/1 (5.2 பந்துப் பரிமாற்றங்கள்)
மொயீன் அலி 36 (23)
கோரே அண்டர்சன்] 2/32 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
கேன் வில்லியம்சன் 24* (17)
ஜேடு டெர்ன்பாக் 1/13 (2 பந்துப் பரிமாற்றங்கள்)
நியூசிலாந்து 9 ஓட்டங்களில் வெற்றி பெற்றது (டக்வோர்த் லூயிஸ் முறை)
சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்) & பவுல் ரீஃபல் (ஆஸ்)
ஆட்ட நாயகன்: கோரே ஆண்டர்சன் (நியூ)
  • நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது
  • நியூசிலாந்தின் ஆட்டத்தின்போது 5.2 பந்துப்பரிமாற்றங்களுக்குப் பிறகு மழையால் ஆட்டம் தடைபட்டது. அப்போது டக்வோர்த் லூயிஸ் முறையின்படி சமமான புள்ளிகள் 43ஆக இருந்தது.
  • இடிமழையின் போது நடுவர்கள் எடுத்த முடிவினை விமர்சித்ததால் இங்கிலாந்து அணித்தலைவர் ஸ்டூவர்ட் பிரோட்டிற்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 15% தண்டனைக் கட்டணமாக விதிக்கப்பட்டது.[8]

தென்னாப்பிரிக்கா 
170/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
 நியூசிலாந்து
168/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜே பி டுமினி 86* (43)
கோரே அண்டர்சன் 2/28 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
ரோஸ் டெய்லர் 62 (37)
டேல் ஸ்டெய்ன் 4/17 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
தென்னாப்பிரிக்கா 2 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்) & எஸ். இரவி (இந்)
ஆட்ட நாயகன்: ஜே பி டுமினி (தெ.ஆ)
  • நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது

நெதர்லாந்து 
39 (10.3 பந்துப் பரிமாற்றங்கள்)
 இலங்கை
40/1 (5 பந்துப் பரிமாற்றங்கள்)
டாம் கூப்பர் 16 (18)
அஜந்த மென்டிஸ் 3/12 (2.3 பந்துப் பரிமாற்றங்கள்)
குசால் பெராரா 14 (10)
அசான் மாலிக் 1/18 (2 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 9 இலக்குகளில் வெற்றி பெற்றது
சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்
நடுவர்கள்: பவுல் ரீஃபெல் (ஆஸ்) & ரொட் டக்கர் (ஆஸ்)
ஆட்ட நாயகன்: அஞ்செலோ மாத்தியூஸ் (இல)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது
  • நெதர்லாந்தின் மொத்தப் புள்ளிகள் பன்னாட்டு டி20 ஆட்டமொன்றில் ஆகக் குறைந்த ஒன்றாகும்.
  • பன்னாட்டு டி20 ஆட்ட வரலாற்றிலேயே மிகக் கூடிய பந்துகள் மீதமிருக்க பெறப்பட்ட மிகப்பெரிய வெற்றியாகும்.

தென்னாப்பிரிக்கா 
145/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
 நெதர்லாந்து
139 (18.4 பந்துப் பரிமாற்றங்கள்)
அசீம் ஆம்லா 43 (22)
அசான் மாலிக் 5/19 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
இசுடீபன் மைபர்க்கு 51 (28)
இம்ரான் தாஹிர் 4/21 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
தென்னாபிரிக்கா 6 ஒட்டங்களில் வெற்றி பெற்றது
சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்
நடுவர்கள்: இசுடீவ் டேவிசு (ஆஸ்) & புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆஸ்)
ஆட்ட நாயகன்: இம்ரான் தாஹிர் (SA)
  • நாணயச் சுழற்சியில் வென்ற நெதர்லாந்து களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது

இலங்கை 
189/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
 இங்கிலாந்து
190/4 (19.2 பந்துப் பரிமாற்றங்கள்)
மகேல ஜயவர்தன 89 (51)
கிறிஸ் ஜோர்டன் 2/28 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
அலெக்ஸ் ஹேல்ஸ் 116* (64)
நுவன் குலசேகர 4/31 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
இங்கிலாந்து 6 இலக்குகளில் வெற்றி பெற்றது
சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்) & ரொட் டக்கர் (ஆஸ்)
ஆட்ட நாயகன்: அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது
  • பன்னாட்டு டி20 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி வீரர் ஒருவர் எடுத்த மிகக் கூடிய புள்ளிகளாக அலெக்ஸ் ஹேல்ஸ் அடித்த 116* அமைந்தது.[9]




குழு 2

[தொகு]
அணி வி வெ தோ மு.இ நிஓவி பு
 இந்தியா 4 4 0 0 1.280 8
 மேற்கிந்தியத் தீவுகள் 4 3 1 0 1.971 6
 பாக்கித்தான் 4 2 2 0 −0.384 4
 ஆத்திரேலியா 4 1 3 0 −0.857 2
 வங்காளதேசம் 4 0 4 0 −2.072 0

     வெளியேறு நிலைக்கு முன்னேறின.

21 மார்ச்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
பாக்கித்தான் 
130/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
 இந்தியா
131/3 (18.3 பந்துப் பரிமாற்றங்கள்)
உமர் அக்மல் 33 (30)
அமித் மிஷ்ரா 2/22 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
விராட் கோலி 36* (32)
சயீத் அஜ்மல் 1/18 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா 7 இலக்குகளில் வென்றது
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், மிர்புர்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல) மற்றும் ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: அமித் மிஷ்ரா (இந்)

23 மார்ச்
15:30
புள்ளியட்டை
பாக்கித்தான் 
191/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
 ஆத்திரேலியா
175 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
உமர் அக்மல் 94 (54)
நாதன் கூல்டர்-நைல் 2/36 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
கிளென் மாக்சுவெல் 74 (33)
சுல்பிகர் பாபர் 2/26 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கித்தான் 16 ஓட்டங்களில் வென்றது
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், மிர்பூர்
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்) & நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: உமர் அக்மல் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் ஆஸ்திரேலியா வென்று களத்தடுப்பை தெரிந்தெடுத்தது.
  • கிளென் மாக்சுவெல் பன்னாட்டு டி20 ஆட்டங்களிலேயே மூன்றாவதான மிக விரைவான 50ஐ அடித்தார்.[10]

23 மார்ச்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
மேற்கிந்தியத் தீவுகள் 
129/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
 இந்தியா
130/3 (19.4 பந்துப் பரிமாற்றங்கள்)
கிறிஸ் கெயில் 34 (33)
ரவீந்திர ஜடேஜா 3/48 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ரோகித் சர்மா 62* (55)
ஆன்ட்ரே ரசல் 1/12 (2 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா 7 இலக்குகளில் வென்றது
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், மிர்பூர்
நடுவர்கள்: குமார் தர்மசேன (SL) and ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: அமித் மிஷ்ரா (இந்)
  • நாணயச்சுழற்சியில் இந்தியா வென்று களத்தடுப்பை தெரிந்தெடுத்தது.
  • பன்னாட்டு டி20 ஆட்டங்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியா பெற்ற முதல் வெற்றியாகும்.

25 மார்ச்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
மேற்கிந்தியத் தீவுகள் 
171/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
 வங்காளதேசம்
98 (19.1 பந்துப் பரிமாற்றங்கள்)
டிவேன் இசுமித் 72 (43)
அல் அமீன் (துடுப்பாட்டக்காரர்) 3/21 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
முஷ்பிகுர் ரகீம் 22 (22)
சாமுவல் பத்ரீ 4/15 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
மேற்கிந்தியத் தீவுகள் 73 ஓட்டங்களில் வென்றது
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், மிர்பூர்
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்) & நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: டிவேன் இசுமித் (மே.தீ)
  • நாணயச்சுழற்சியில் வங்காளதேசம் வென்று களத்தடுப்பை தெரிந்தெடுத்தது.






வெளியேறு நிலை

[தொகு]
  அரையிறுதி ஆட்டம் இறுதி
                 
①1   இலங்கை  
②2   மேற்கிந்தியத் தீவுகள்  
     
   
②1   இந்தியா
①2   தென்னாப்பிரிக்கா  


மேற்கோள்கள்

[தொகு]
  1. "2014 T20 WC Fixtures". 27 அக்டோபர் 2013. Archived from the original on 1 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2013.
  2. "BCB optimistic about World Twenty20 preparation". கிரிக்இன்ஃபோ. 6 April 2013. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
  3. "Bangladesh to host World Twenty20 2014". Cricinfo. 1 July 2010. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
  4. "BCB promises stellar T20 WC". 7 April 2013. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
  5. "ICC T20 World Cup 2014 Schedule". Archived from the original on 2014-05-04. பார்க்கப்பட்ட நாள் 2014-03-14.
  6. "সাড়ে ১৩ হাজার দর্শক ধারণক্ষমতার সিলেট স্টেডিয়াম". Archived from the original on 2014-03-12. பார்க்கப்பட்ட நாள் 2014-03-14.
  7. "ICC World Twenty20 Warm-up Matches, 2013/14". CricInfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 2013-03-03.
  8. "World Twenty20 2014: Stuart Broad fined for umpire criticism". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 23 March 2014.
  9. "World Twenty20 2014: Alex Hales helps England to Sri Lanka win". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 27 March 2014.
  10. "World Twenty20 2014: Pakistan beat Australia in run feast". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 25 March 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=2014_ஐசிசி_உலக_இருபது20&oldid=4107368" இலிருந்து மீள்விக்கப்பட்டது