1716
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1716 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1716 MDCCXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1747 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2469 |
அர்மீனிய நாட்காட்டி | 1165 ԹՎ ՌՃԿԵ |
சீன நாட்காட்டி | 4412-4413 |
எபிரேய நாட்காட்டி | 5475-5476 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1771-1772 1638-1639 4817-4818 |
இரானிய நாட்காட்டி | 1094-1095 |
இசுலாமிய நாட்காட்டி | 1128 – 1129 |
சப்பானிய நாட்காட்டி | Shōtoku 6Kyōhō 1 (享保元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1966 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4049 |
1716 (MDCCXVI) ஒரு புதன்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி - ஸ்காட்லாந்தின் ஸ்க்ரீப் நகரம் யாக்கோபியவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டது.[1]
- ஆகத்து 5 - 83,300 ஆத்திரியப் படைகள் 150,000 உதுமானியத் துருக்கிப் படைகளை பெத்ரோவராதின் நகரில் தோற்கடித்தனர்.
- இங்கிலாந்தின் வாப்பிங்கு நகரில் இடம்பெற்ற தீயில் 150 வீடுகள் எரிந்தன.
- பர்த்தலோமேயு சீகன்பால்க் தமிழ்நாடு, தரங்கம்பாடியில் இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவினார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- நவம்பர் 14 – கோட்பிரீட் லீப்னிட்சு, செருமானிய மெய்யியலாளர், கணிதவியலர் (பி. 1646)
- வரத பண்டிதர், யாழ்ப்பாணத்துத் தமிழறிஞர், புலவர் (பி. 1656)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Burning of The Strathearn Towns & Villages: Part Two". PertshireCrieffStrathearn Local History. 2012-07-15. பார்க்கப்பட்ட நாள் 2013-02-25.