1693
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1693 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1693 MDCXCIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1724 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2446 |
அர்மீனிய நாட்காட்டி | 1142 ԹՎ ՌՃԽԲ |
சீன நாட்காட்டி | 4389-4390 |
எபிரேய நாட்காட்டி | 5452-5453 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1748-1749 1615-1616 4794-4795 |
இரானிய நாட்காட்டி | 1071-1072 |
இசுலாமிய நாட்காட்டி | 1104 – 1105 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 6 (元禄6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1943 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4026 |
1693 (MDCXCIII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 11 - எட்னா எரிமலை வெடிப்பை அடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் சிசிலி, மால்ட்டா ஆகிய இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது.
- மே 18 - பிரான்சின் பதினான்காம் லூயியின் படைகள் ஐடெல்பெர்கு நகரைத் தாக்கின.
- மே 22 - ஐடெல்பெர்கு நகரம் பிரெஞ்சுப் படைகளிடம் வீழ்ந்தது. மே 23 இல் அரண்மனையைத் தகர்த்தனர்.
- சூலை 29 இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் தலைமையிலான டச்சு-ஆங்கிலப் படைகள் நீர்வின்டன் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளிடம் தோல்வியடைந்தன.
பிறப்புகள்
[தொகு]- மார்ச் 16 - மல்கர் ராவ் ஓல்கர், மராட்டிய மன்னர் (இ. 1766)
- மார்ச் 24 - யோன் அரிசன், ஆங்கிலேய மணிக்கூடுத் தயாரிப்பாளர் (இ. 1776)
இறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 4 - ஜான் டி பிரிட்டோ, போர்த்துக்கலைச் சேர்ந்த இயேசு சபை குரு (பி. 1647)
- யாவோ ரிபெய்ரோ, போர்த்துக்கீச வரலாற்று எழுத்தாளர் (பி. 1622)