1669
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1669 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1669 MDCLXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1700 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2422 |
அர்மீனிய நாட்காட்டி | 1118 ԹՎ ՌՃԺԸ |
சீன நாட்காட்டி | 4365-4366 |
எபிரேய நாட்காட்டி | 5428-5429 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1724-1725 1591-1592 4770-4771 |
இரானிய நாட்காட்டி | 1047-1048 |
இசுலாமிய நாட்காட்டி | 1079 – 1080 |
சப்பானிய நாட்காட்டி | Kanbun 8 (寛文8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1919 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4002 |
1669 (MDCLXIX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 11 – எட்னா எரிமலை வெடித்து, நிக்கொலோசி நகரம் அழிந்தது.
- மே 31 – சாமுவேல் பெப்பீசு நாட்குறிப்பு எழுதுவதை நிறுத்தினார்.
- சூன் 22 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னனைப் படுகொலை செய்ய எத்தனிஹ்தாகக் குற்றம் சாட்டப்பட்ட ரோ டெ மார்சிலி பகிரங்கமாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டான்.
- முகலாயப் பேரரசன்l ஔரங்கசீப் காசி விசுவநாதர் கோயில் உட்படப் பல இந்துக் கோயில்களை அழித்தான்.
- வங்காளத்தில் இடம்பெற்ற பெரும் பஞ்சத்தினால் 3 மில்லியன் பேர் வரை உயிரிழந்தனர்.
- பாசுபரசு கண்டுபிடிக்கப்பட்டது.
- அந்தோனியோ ஸ்டிராடிவாரி தனது முதலாவது வயலினை வடிவமைத்தார்.
பிறப்புகள்
[தொகு]- மே 11 - ஜேம்சு புரூசு, உருசிய அரசியலாளர் (இ. 1735)
இறப்புகள்
[தொகு]- அக்டோபர் 4 – ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (பி. 1606)
- டிசம்பர் 9 – ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (பி. 1600)