1611
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1611 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1611 MDCXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1642 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2364 |
அர்மீனிய நாட்காட்டி | 1060 ԹՎ ՌԿ |
சீன நாட்காட்டி | 4307-4308 |
எபிரேய நாட்காட்டி | 5370-5371 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1666-1667 1533-1534 4712-4713 |
இரானிய நாட்காட்டி | 989-990 |
இசுலாமிய நாட்காட்டி | 1019 – 1020 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 16 (慶長16年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1861 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3944 |
1611 (MDCXI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 27 - யோகான்னசு பாப்ரிசியசு, டேவிட் பாப்ரிசியசு ஆகியோர் சூரியப்புள்ளிகள் தொலைநோக்கி மூலம் அவதானித்தனர். [1]
- ஏப்ரல் 4 - டென்மார்க் சுவீடன் மீது போரை அற்வித்தது.
- மே 2 - விவிலியம் இங்கிலாந்து மன்னர் ஜேம்சின் விருப்பப் வடிவத்தில் இலண்டனில் வெளியிடப்பட்டது.
- மே 9 - சப்பானின் பேரரசராக 16-வயது கோ-மிசுனூ முடி சூடினார்.
- ஆகத்து 2 - ஜேம்சுடவுன், வர்ஜீனியா: துணை ஆளுனர் தோமசு கேட்சு 280 குடியேறிகளுடன் வர்ஜீனியா வந்தார்.
- போலது ஆக்கிரமிப்பை எதிர்த்து மாஸ்கோவில் கிளர்ச்சி வெடித்தது. பெரும் தீ பரவியது.
- ஜேம்சுடவுன், வர்ஜீனியா: ஜான் ரால்ஃபி புகையிலை விதைகளை டிரினிடாட் தீவில் இருந்து இரக்குமதி செய்தார்.
பிறப்புகள்
[தொகு]- மேரி டயர், சீர்திருத்தத் திருச்சபையினர், பாசுடன் தியாகிகள் எனக் குறிப்பிடப்படும் தூக்கிலிடப்பட்ட நால்வரில் ஒருவர் (இ. 1660)
இறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 1 - அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா, போர்த்துக்கேய இந்தியாவின் ஆளுனர் (பி. 1558)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thony, C. (2011-01-08). "Spotting the spots". The Renaissance Mathematicus. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-08-09.