15 (எண்)
Appearance
| ||||
---|---|---|---|---|
முதலெண் | fifteen | |||
வரிசை | 15-ஆம் (பதினைந்தாம்) | |||
எண்ணுரு | pentadecimal | |||
காரணியாக்கல் | 3 · 5 | |||
காரணிகள் | 1, 3, 5, 15 | |||
ரோமன் | XV | |||
இரும எண் | 11112 | |||
முன்ம எண் | 1203 | |||
நான்ம எண் | 334 | |||
ஐம்ம எண் | 305 | |||
அறும எண் | 236 | |||
எண்ணெண் | 178 | |||
பன்னிருமம் | 1312 | |||
பதினறுமம் | F16 | |||
இருபதின்மம் | F20 | |||
36ம்ம எண் | F36 | |||
எபிரேயம் | ט"ו / י"ה | |||
பாபிலோனிய எண்ணுருக்கள் | 𒌋𒐙 |
15 (பதினைந்து) (fifteen) என்பது தமிழ் எண்களில் ௧௫ அல்லது ௰௫ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1]. பதினைந்து என்பது பதினான்கிற்கும் 16இற்கும் இடைப்பட்ட இயல் எண் ஆகும்.
கணிதத்தில்
[தொகு]15 என்பது:
- எட்டாவது பகு எண்
- ஆறாவது அரைப்பகாத்தனி
- முதலாவது ஒற்றை மற்றும் நான்காவது பிரிநிலை அரைப்பகாத்தனி ஆகும்.;[2]
- 15 ன் தகு வகு எண்களான 1 (எண்), 3 (எண்), மற்றும் 5 (எண்),ஆக இதன் முதல் வடிவமான (3.q),[3] இங்கு q என்பது உயர் பகா எண் ஆகும்.
- 15 என்பது குறைபாட்டெண், பெல் எண்[4] [5] இது ஒரு ஒற்றெண் ல் இரும (1111) மற்றும் நான்ம எண் (33).
- 9 இன் சரி ஈவுகளின் கூடுதல்; சரி ஈவுகளின் தொடரானது 15 இன் பகு எண்ணாகும் (15,9,4,3,1,0) இவற்றின் பகாஎண்கள் 3-சரி ஈவு செடியாகும்.
- முதல் தொகுதியான இரண்டாவது பிரிநிலை அரைப்பகாத்தனிகளில் (14, 15) இரண்டாவது உறுப்பாகும்; அடுத்த தொகுதிகள் (21, 22) ஆகும்.
- 15 என்பது மூன்று வழிகளில் பல்கோண எண்ணாகும்: இது ஒரு முக்கோண எண்ணும், அறுகோண எண்ணும்,[6] ஐந்துகோண பல்கோண எண்ணும் ஆகும்.[7]
- தனித்துவமான வரிசை-3 கொண்ட மாயச் சதுரத்தின் மாய மாறிலி ஆகும்.
சனி =15 | ||
---|---|---|
4 | 9 | 2 |
3 | 5 | 7 |
8 | 1 | 6 |
- மிகச் சிறிய இரண்டு மிகை சதுர எண்களின் வேறுபாடாக வெளிப்படுத்தக்கூடிய மிகச் சிறிய மிகை எண் 15 ஆகும்.[8] or (see image).
மேலும்,
- 15 இன் பகா காரணிகள்,(3 மற்றும் 5) ஆகும். இது முதல் இரட்டை பகா எண்ணின் சோடியாகும்.
- 15 இன் தசமத்தில், 15 ல் 1 மற்றும் 5 என்ற இலக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த இலக்கங்களுக்கிடையே 1 முதல் 5 வரையிலான முழு எண்களை ஒன்றாக கூடுதலும் 15 ஆகும்.(1 2 3 4 5 = 15). இதே பண்புடன் கூடிய மற்றுமொரு தசமஎண் 27 ஆகும்.
அறிவியலில்
[தொகு]- பாசுபரசின் அணு எண் 15 ஆகும்.
- 15 யூனோமியா என்பது உள்ளக சிறுகோள் பட்டையில் உள்ள யூனோமியக் குடும்பத்தின் மிகப்பெரிய சிறுகோள் ஆகும்.
காரணிகள்
[தொகு]பதினைந்தின் நேர்க் காரணிகள் 1, 3, 5, 15 என்பனவாகும்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ் எண்கள்". Archived from the original on 2012-01-10. பார்க்கப்பட்ட நாள் 2012-06-11.
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A001358 (Semiprimes (or biprimes): products of two primes.)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A001748 (a(n) = 3 * prime(n))". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A000110 (Bell or exponential numbers)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A000332 (Binomial coefficient binomial(n,4) = n*(n-1)*(n-2)*(n-3)/24)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A000384 (Hexagonal numbers)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A051867 (pentadecagonal numbers.)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A334078 (a(n) is the smallest positive integer that can be expressed as the difference of two positive squares in at least n ways.)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
இவற்றையும் வாசிக்க
[தொகு]- Wells, D. The Penguin Dictionary of Curious and Interesting Numbers London: Penguin Group. (1987): 91–93
வெளி இணைப்புகள்
[தொகு]- Clewett, James. "15: f in hexadecimal". Numberphile. Brady Haran. Archived from the original on 2013-05-16. பார்க்கப்பட்ட நாள் 2013-04-02. – discussing hexadecimals
- Bowley, Roger. "15: Bumfit". Numberphile. Brady Haran. Archived from the original on 2013-05-16. பார்க்கப்பட்ட நாள் 2013-04-01. – discussing the Celtic number as used in Lincolnshire