1563
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1563 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1563 MDLXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1863 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2316 |
அர்மீனிய நாட்காட்டி | 1012 ԹՎ ՌԺԲ |
சீன நாட்காட்டி | 4259-4260 |
எபிரேய நாட்காட்டி | 5322-5323 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1618-1619 1485-1486 4664-4665 |
இரானிய நாட்காட்டி | 941-942 |
இசுலாமிய நாட்காட்டி | 970 – 971 |
சப்பானிய நாட்காட்டி | Eiroku 6 (永禄6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1813 |
யூலியன் நாட்காட்டி | 1563 MDLXIII |
கொரிய நாட்காட்டி | 3896 |
ஆண்டு 1563 (MDLXIII) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சூலை 28 – ஆங்கிலேயர்கள் லே ஆவர் நகரை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர்.
- ஆகத்து 13 – சுவீடன் மீது டென்மார்க்-நோர்வே போரை அறிவித்தது.
பிறப்புகள்
[தொகு]- ஜோகனஸ் அல்தூசியஸ், செருமானிய அரசியல் மெய்யியலாளர் (இ. 1638)