உள்ளடக்கத்துக்குச் செல்

1-புரோப்பைல் அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1-புரோப்பைல் அயோடைடு
n-propyl iodide
Skeletal formula of n-propyl iodide
Spacefill model of n-propyl iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-அயோடோபுரோப்பேன்[1]
இனங்காட்டிகள்
107-08-4 Y
Beilstein Reference
505937
ChemSpider 31029 N
EC number 203-460-2
InChI
  • InChI=1S/C3H7I/c1-2-3-4/h2-3H2,1H3 N
    Key: PVWOIHVRPOBWPI-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 33643
  • CCCI
UNII ND3629KE2K N
UN number 2392
பண்புகள்
C3H7I
வாய்ப்பாட்டு எடை 169.99 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.743 கி/மி.லி
உருகுநிலை −101.40 °C; −150.52 °F; 171.75 K
கொதிநிலை 101.6 முதல் 103.2 °C; 214.8 முதல் 217.7 °F; 374.7 முதல் 376.3 K
1.1 கி/லி (20 °செல்சியசில்)
எத்தனால்-இல் கரைதிறன் கலக்கும்
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் கலக்கும்
ஆவியமுக்கம் 5.733 கிலோபாசுக்கல்
1.2 μமோல் பாசுக்கல்−1 கி.கி−1
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5051
பிசுக்குமை 7.438 மெகாபாசுக்கல் (20 °செல்சியசில்)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−687–−627 கியூ மோல்−1
வெப்பக் கொண்மை, C 136.2 யூ கெ−1 மோல்−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் fishersci.com
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H226, H302, H315, H319, H332, H335
P261, P305 351 338
தீப்பற்றும் வெப்பநிலை 44 °C (111 °F; 317 K)
Lethal dose or concentration (LD, LC):
  • 297 மி.கி/கி.கி (உடல் உள்ளுறை மூலம்), சுண்டெலி)
  • 300 மி.கி/கி.கி (நரம்பு வழியாக ,சுண்டெலி)
  • 595 மி.கி/கி.கி (நரம்பு வழியாக கினியா பன்றி)
  • 650 மி.கி/கி.கி (நரம்பு வழியாக எலி)
  • >1.8 கி/கி.கி (வாய்வழி, சுண்டெலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

1-புரோப்பைல் அயோடைடு (1-propyl iodide) என்பது C3H7I என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை என்-புரோப்பைல் அயோடைடு மற்றும் 1-அயோடோபுரோப்பேன் என்ற பெயர்களாலும் அழைக்கலாம். நிறமற்ற இச்சேர்மம் எளிதில் தீப்பிடித்து எரியக் கூடியதாகும். என்-புரோப்பைல் ஆல்ககாலுடன் அயோடின் மற்றும் பாசுபரசு சேர்த்து வினைபுரியச் செய்வதால் 1-புரோப்பைல் அயோடைடு உருவாகிறது[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. பப்கெம் 33643
  2. Merck Index, 9th ed., monograph 7651
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-புரோப்பைல்_அயோடைடு&oldid=3886324" இலிருந்து மீள்விக்கப்பட்டது