ஹெர்குலியம்
ஹெர்குலியம் (Herculaneum) | |
---|---|
The excavations of Ercolano | |
இருப்பிடம் | Ercolano, Campania, இத்தாலி |
ஆயத்தொலைகள் | 40°48′22″N 14°20′54″E / 40.8060°N 14.3482°E |
வகை | Settlement |
வரலாறு | |
கட்டப்பட்டது | 6th-7th century BC |
பயனற்றுப்போனது | 79 AD |
அதிகாரபூர்வ பெயர்: Archaeological Areas of பொம்பெயி, Herculaneum, and Torre Annunziata | |
வகை | Cultural |
அளவுகோல் | iii, iv, v |
வரையறுப்பு | 1997 (21st session) |
சுட்டெண் | 829 |
Region | Europe and North America |
ஹெர்குலியம் என்னும் நகரம் இத்தாலியின் தென் பகுதி கடற்கரையோரத்தில் அமைந்திருந்த நகரமாகும். இந்த நகரம் மவுண்ட் வசூவியஸ் என்ற எரிமலையின் நிழலில் அமைந்திருந்த பழைய ரோமப் பேரரசில் இணைந்திருந்த நகரமாகும். கி.பி 79ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மவுண்ட் வசூவியஸ் எரிமலை வெடித்துச் சிதறியது. இதில் அதன் அருகிலிருந்த பல இடங்கள் எரிமலைக் குழம்பால் மூடப்பட்டு அழிந்துவிட்டது. இதில் பொம்பெயி நகரம் மற்றும் ஹெர்குலியம் ஆகிய நகரங்கள் முக்கியமானவையாகும். தற்போது இந்த நகரம் அகழ்வாராய்வின் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.உலகில் அழிந்து போன நகரங்களில் ஹெர்குலியம் நகரமும் ஒன்றாகும்.
மவுண்ட் வெசுவியஸ் வெடிப்பில் ஏற்பட்ட அழிவின்போது ஏராளமான மக்களும் விலங்கினங்களும் புகை மூட்டத்தில் மாட்டிக்கொண்டனர். 1738ஆம் ஆண்டுவாக்கில் இந்த நகரம் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது அந்த இடத்தில் புதையுண்ட மக்கள் மற்றும் விலங்குகள் எலும்புக்கூடுகளாக மாறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த எலும்புக்கூடுகள் கல்லாக மாறியிருந்தன. இந்த இடத்தை உலக பாரம்பரிய சின்னமாக அந்த அரசு பாதுகாத்து வருகிறது.
வரலாறு
[தொகு]ஹெர்குலியம் என்ற நகரானது கிரேக்க தொன்மவியல் கணக்கின்படி ஹெர்குலஸ் (இலத்தீன்) என்ற கிரேக்க வீரரின் நினைவாக உருவானதாக கருதப்படுகிறது. இந்த நகரம் நேபிள்ஸ் வளைகுடாவின் அருகில் கிரேக்கப்பகுதியில் அமைந்திருந்தது. 6ஆம் நூற்றாண்டு காலத்தில் இங்கு பல குழுக்களாகப் பழங்குடிமக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பின்னர் 89ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சமூக போர் (90-88 கி.மு.) காரணமாக இத்தாலியின் வசம் வந்துள்ளது.
இந்த நகரம் கி.பி 79ஆம் நூற்றாண்டுவாக்கில் மவுண்ட் வசூவியஸ் எரிமலையின் வெடிப்பின் காரணமாக 20 மீட்டர்கள் வரை புதையுண்டது. அதன் பின்னர் 1700ஆம் ஆண்டு இளவரசர் டி எல்ஃபெப் (d'Elbeuf's) என்பவரால் அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிடப்பட்டது.
அமைவிடம்
[தொகு]இந்த நகரம் இத்தாலி நாட்டின் தென் பகுதியில் நேபிள்ஸ் வளைகுடாவிற்கு அருகில் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்தது. இப்பகுதி ஒருபுறம் ஏட்ரியாட்டிக் கடலையும், மறுபுறம் திர்ரேனியக் கடலையும் அரணாக கொண்டு அமைந்துள்ள இத்தாலி நாட்டில் உள்ளது.
கி.பி. 79ஆம் ஆண்டின் வெடிப்பு
[தொகு]கி.பி.79ஆம் ஆண்டு 24ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் வரை மவுண்ட் வெசுவியஸ் எரிமலை 800 ஆண்டுகளாகத் தூங்கிக்கொண்டு இருந்ததால் அது எரிமலை என்று அறியப்படாதிருந்தது.[1]
அகழ்வாய்வு
[தொகு]இந்த ஆராய்ச்சி புவியியல் கழகத்தின் நிதியுதவியின் மூலம் நடந்தது. 1981ஆம் ஆண்டு டாக்டர் கேசுபர் (Giuseppe) வழிகாட்டலின் மூலம் இத்தாலிய பொதுப்பணி ஊழியர்கள் அந்த இடத்தைத் தோண்டிப்பார்த்தார்கள். அப்போது அங்கு எலும்புக்கூடுகள் இருப்பதைக் கண்டுபிடித்தர்கள்.
ஆவணப்படங்கள்
[தொகு]- A 1987 National Geographic special In the Shadow of Vesuvius explored the sites of பொம்பெயி and Herculaneum, interviewed archaeologists, and examined the events leading up to the eruption of Vesuvius.
- A 2002 documentary "Herculaneum. An unlucky escape" - http://www.doclab.it/produzioni.php பரணிடப்பட்டது 2014-03-01 at the வந்தவழி இயந்திரம், based on a research of Pier Paolo Petrone, Giuseppe Mastrolorenzo and Mario Pagano. Co-production of DocLab Rome, Discovery Channel USA, France 3 – Taxi Brousse, Spiegel TV, Mediatred, 52'.
- A 2004 documentary "Pompeii and the 79 AD eruption". TBS Channel Tokyo Broadcasting System, 120’.
- An hour-long drama produced for the பிபிசி entitled Pompeii: The Last Day portrays several characters (with historically attested names, but fictional life-stories) living in Pompeii, Herculaneum and around the Bay of Naples, and their last hours, including a fuller and his wife, two கிளாடியேட்டர்s, and மூத்த பிளினி. It also portrays the facts of the eruption.
- Pompeii Live, Channel 5, 28 June 2006, 8pm, live archaeological dig at Pompeii and Herculaneum பரணிடப்பட்டது 2006-06-03 at the வந்தவழி இயந்திரம்
- Marcellino de Baggis' 2007 documentary "Herculaneum: Diaries of Darkness and Light", Onionskin productions[2]
- A 2007 documentary "Troja ist überall: Auferstehung am Vesuv", Spiegel TV, 43'29 – http://terra-x.zdf.de/ZDFde/inhalt/3/0,1872,7122307,00.html.
- Secrets of the Dead: Herculaneum Uncovered is a PBS show covering the archaeological discoveries at Herculaneum.
- Out of the Ashes: Recovering the Lost Library of Herculaneum பரணிடப்பட்டது 2012-04-25 at the வந்தவழி இயந்திரம் is a KBYU-TV documentary that traces the history of the Herculaneum papyri from the time of the eruption, to their discovery in 1752, to modern developments that impact their study.
- The Other Pompeii: Life and Death in Herculaneum is a documentary presented by Andrew Wallace-Hadrill, director of Herculaneum Conservation Project.
- Pompeii: The Mystery of the People Frozen in Time is a 2013 BBC One drama documentary presented by Dr. Margaret Mountford.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Available at the University of Arizona: Pliny the Younger, Letters 6.16 and 6.20 to Cornelius Tacitus and in குட்டன்பேர்க் திட்டம்: Letter LXV — To Tacitus, Letter LXVI — To Cornelius Tacitus
- ↑ "Herculaneum: DVD: Diaries of Light and Darkness". WorldCat. Online Computer Library Center, Inc. பார்க்கப்பட்ட நாள் 17 April 2013.
வெளி ஆதாரம்
[தொகு]- Pliny the Younger’s letters on the catastrophic eruption of Mt. Vesuvius in 79 A.D. to the Roman historian Tacitus from University of Arizona: Pliny the Younger, Letters 6.16 and 6.20 to Cornelius Tacitus and in குட்டன்பேர்க் திட்டம்: Letter LXV — To Tacitus, Letter LXVI — To Cornelius Tacitus
புற இணைப்புகள்
[தொகு]- The Friends of Herculaneum Society
- The local archaeological authorities
- AD 79: Year of Destruction
- The Philodemus Project will publish Philodemus' works on poetry and on rhetoric.
- Brigham Young University: Herculaneum Scrolls
- Herculaneum பரணிடப்பட்டது 2011-06-07 at the வந்தவழி இயந்திரம் by Iain Dickson, 'Melvadius Macrinus Cugerni'
- Herculaneum Uncovered Documentary produced by the பொது ஒளிபரப்புச் சேவை Series Secrets of the Dead
- Purcell, N., R. Talbert, T. Elliott, S. Gillies. "Places: 432873 (Herculaneum)". Pleiades. பார்க்கப்பட்ட நாள் 8 March 2012.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - Romano-Campanian Wall-Painting (English, Italian, Spanish and French introduction) பரணிடப்பட்டது 2011-03-07 at the வந்தவழி இயந்திரம்
- "Herculaneum Uncovered – A conversation with Andrew Wallace-Hadrill" பரணிடப்பட்டது 2014-03-25 at the வந்தவழி இயந்திரம், Ideas Roadshow, 2013
- விக்கிமூலத்தில் உள்ள ஆக்கங்கள்:
- "How was Herculaneum Destroyed?" in Popular Science Monthly, Volume 2 (December 1872)
- "article name needed". New International Encyclopedia (1st). (1905). New York: Dodd, Mead.article name needed&rft.source=New International Encyclopedia&rft.edition=1st&rft.publisher=Dodd, Mead&rft.place=New York&rft.date=1905">
- வார்ப்புரு:Cite Nuttall