ஹூவான் கார்லோஸ் ஃபெரேரோ
Appearance
ஜூன் 2011 ல் ஃபெர்ரோ. | |
நாடு | ஸ்பெயின் |
---|---|
உயரம் | 1.83 m (6 அடி 0 அங்) (6 அடி 0 அங்) |
தொழில் ஆரம்பம் | 1998 |
விளையாட்டுகள் | வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்) |
பரிசுப் பணம் | US$13,320,292 |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 454–239 |
பட்டங்கள் | 16 |
அதிகூடிய தரவரிசை | நம். 1 (8 செப்டம்பர் 2003) |
தற்போதைய தரவரிசை | நம். 59 (17 அக்டோபர் 2011) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | அ.இ (2004) |
பிரெஞ்சு ஓப்பன் | வெ (2003) |
விம்பிள்டன் | கா.இ (2007, 2009) |
அமெரிக்க ஓப்பன் | தோ (2003) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 4–23 |
பட்டங்கள் | 0 |
அதியுயர் தரவரிசை | நம். 198 (3 பிப்ரவரி 2003) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | 1 சுற்று (2004, 2005) |
பிரெஞ்சு ஓப்பன் | – |
விம்பிள்டன் | 1 சுற்று (2002, 2003) |
அமெரிக்க ஓப்பன் | 1 சுற்று (2006) |
இற்றைப்படுத்தப்பட்டது: 3 ஆகத்து 2009. |
ஹூவான் கார்லோஸ் ஃபெர்ரோ டொனாட் (Juan Carlos Ferrero, பிறப்பு: பிப்ரவரி 12 1980) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிஸ் வீரரும், முன்னாள் உலக நம்பர் 1 வீரர் ஆவார். அவர் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை கைப்பற்றினார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tie Details". daviscup.com. 6 December 2009. பார்க்கப்பட்ட நாள் 18 September 2010.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2020-10-31 at the வந்தவழி இயந்திரம்