ஹாசன்
Appearance
ஹாசன்
ஹசனா | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
மாவட்டம் | ஹாசன் |
ஏற்றம் | 972 m (3,189 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,57,000.[1] |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே 5:30 (IST) |
இணையதளம் | www.hassancity.gov.in |
ஹாசன் (Hassan, கன்னடம்: ಹಾಸನ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தின் தலைமையிடமாக அமைந்துள்ள நகராகும். ஹாசனாம்பா என்ற பெண் கடவுளின் பெயரால் இந்நகர் அழைக்கப்படுவதாக கருதப்படுகிறது. சென்னகேசவரர் கோயில், சரவணபெலகுளா, ஹோய்சாலேஸ்வரர் கோவில், கேதாரேஸ்வரர் கோயில் ஆகிய புகழ்பெற்ற கோயில்கள் இந்நகருக்கு அருகில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ hassan city munciple council, hassan city munciple council.