உள்ளடக்கத்துக்குச் செல்

ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்
இயக்கம்கே. ஜே. மகாதேவன்
தயாரிப்புகே. ஜே. மகாதேவன்
சுதர்சன் பிக்சர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஜெமினி கணேசன்
சாவித்திரி
வெளியீடுமே 14, 1965
ஓட்டம்.
நீளம்4634 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் (Hello Mister Zamindar) 1965 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. ஜே. மகாதேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். விசுவநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[2][3]

லட்சுமணனின் வசனங்களையும், கண்ணதாசனின் பாடல் வரிகளையும், மகாதேவனின் இயக்கத்தையும் கல்கி பத்திரிகை பாராட்டியிருந்தது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hello Mister Zamindar (1965)". Screen 4 Screen. Archived from the original on 27 December 2023. பார்க்கப்பட்ட நாள் 17 January 2024.
  2. ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார்! (PDF) (song book). Sudharsanam Pictures. 1965. பார்க்கப்பட்ட நாள் 7 July 2022 – via Internet Archive.
  3. "Hallo Mr. Zamindar". Saregama. Archived from the original on 8 August 2021. பார்க்கப்பட்ட நாள் 20 June 2022.
  4. "ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார்!". கல்கி. 30 May 1965. p. 21. Archived from the original on 1 April 2024. பார்க்கப்பட்ட நாள் 1 April 2024 – via Internet Archive.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹலோ_மிஸ்டர்_ஜமீன்தார்&oldid=4154741" இலிருந்து மீள்விக்கப்பட்டது