உள்ளடக்கத்துக்குச் செல்

ஷொர்ணூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷொர்ணூர் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது பாலக்காடு மாவட்டத்தின் ஷொர்ணூர் நகராட்சியையும், ஒற்றப்பாலம் வட்டத்தில் உள்ள அனங்கனடி, சளவறை, செர்ப்புளசேரி, நெல்லாய, திருக்கடீரி, வாணியங்குளம், வெள்ளினேழி ஆகிய ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-15.