வோர்டர்மேன் பறக்கும் அணில்
Appearance
வோர்டர்மேன் பறக்கும் அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெட்டினோமிசு
|
இனம்: | பெ. வோர்டர்மன்னி
|
இருசொற் பெயரீடு | |
பெட்டினோமிசு வோர்டர்மன்னி ஜெண்டிக், 1890 |
வோர்டர்மேன் பறக்கும் அணில் (Vorderman's flying squirrel)(பெட்டினோமிசு வோர்டர்மன்னி) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது இந்தோனேசியா, மலேசியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதனை 1890ஆம் ஆண்டில் இடச்சு விலங்கியல் வல்லுநர் பிரடெரிகசு அன்னா ஜென்டிங்க் என்பவரால் விவரித்தார்.[2] இதைக் கண்டுபிடித்த, இடச்சு மருத்துவர் அடோல்ப் வோர்டர்மேன் நினைவாகச் சிற்றினப் பெயர் இடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Francis, C.; Gumal, M. (2008). "Petinomys vordermanni". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/16740/0. பார்த்த நாள்: 6 January 2009.
- ↑ Jentink, F. A. (1890). "On a collection of mammals from Billiton" (in en). Notes from the Leyden Museum 12 (1-2): 149-154. https://www.biodiversitylibrary.org/page/9644946.
- Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.