வைத்தியநாதேசுவரர் லிங்கத்தலம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வைத்தியநாதேசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | வைத்தியநாதேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | தலக்காடு |
மாவட்டம்: | மாண்டியா |
மாநிலம்: | கர்நாடகா |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பாதாளேசுவரர் |
தீர்த்தம்: | காவிரி |
ஆகமம்: | சிவாகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | கார்த்திகை மாத அம்மாவாசை தினத்தில் பஞ்ச லிங்க தரிசனம் |
வைத்தியநாதேசுவரர் லிங்கத்தலம் இந்தியாவின் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், தலக்காட்டில் உள்ள பஞ்ச லிங்க தலங்களில் ஒன்று. இத்தலம் தலக்காட்டில் காவிரி ஆற்றின் கரைப் பகுதியில் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.