உள்ளடக்கத்துக்குச் செல்

வேமகல் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 13°11′N 78°01′E / 13.19°N 78.02°E / 13.19; 78.02
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேமகல் சட்டமன்றத் தொகுதி
கர்நாடக சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்கோலார் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகோலார்
நிறுவப்பட்டது1967
நீக்கப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை

வேமகள் சட்டமன்றத் தொகுதி (Vemagal Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவின் கர்நாடக சட்டமன்றத்தில் 224 தொகுதிகளில் ஒன்றாகச் செயல்பட்ட தொகுதியாகும். இது கோலார் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் இருந்தது. இத்தொகுதி, தொகுதி மறுசீரமைப்பின் போது 2008-இல் நீக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

மைசூர் மாநிலம்

[தொகு]
ஆண்டு பெயர் கட்சி
1951-1967 செயல்பாட்டில் இல்லை[1][2][3][4]
1967 ஜி. என். கவுடா இந்திய தேசிய காங்கிரஸ்[5][6]
1972 சி. பைரே கவுடா சுயேச்சை[7][8]

கர்நாடக மாநிலம்

[தொகு]
ஆண்டு பெயர் கட்சி
1978 எஸ். கோவிந்த கவுடா இந்திய தேசிய காங்கிரஸ்[9][10][11]
1983 சி. பைரே கவுடா சுயேச்சை[12][13]
1985 சி. பைரே கவுடா ஜனதா கட்சி[14][15]
1989 சி. பைரே கவுடா ஜனதா கட்சி [16][17][18]
1994 சி. பைரே கவுடா ஜனதா தளம் [19] [20][21]
1999 சி. பைரே கவுடா ஜனதா தளம் (ஐக்கிய) [22] [23]
2003 (இடை-தேர்தல்) கிருஷ்ண பைரே கவுடா அகில இந்திய முற்போக்கு ஜனதா தளம்[24]
2004 கிருஷ்ண பைரே கவுடா இந்திய தேசிய காங்கிரஸ் [25][26]
2008 முதல் தொகுதி வரையரையில் நீக்கப்பட்டது[27][28]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mysore, 1951". eci.gov.in.
  2. "Karnataka 1962". eci.gov.in.
  3. "Karnataka Election Results 1962". www.elections.in.
  4. "Assembly Election Results in 1962, Karnataka". traceall.in.
  5. "Assembly Election Results in 1967, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2024-01-10.
  6. "Karnataka Assembly Election Results in 1967". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
  7. "Karnataka Election Results 1972". www.elections.in.
  8. "Assembly Election Results in 1972, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2024-01-10.
  9. "Karnataka 1978".
  10. "Karnataka Election Results 1978".
  11. "Assembly Election Results in 1978, Karnataka". Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2024-01-10.
  12. "Karnataka Election Results 1983". www.elections.in.
  13. "Assembly Election Results in 1983, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2024-01-10.
  14. "Karnataka Election Results 1985". www.elections.in.
  15. "Assembly Election Results in 1985, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2024-01-10.
  16. "Karnataka 1989".
  17. "Karnataka Election Results 1989".
  18. "Assembly Election Results in 1989, Karnataka". Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2024-01-10.
  19. "Karnataka 1994".
  20. "Karnataka Election Results 1994".
  21. "Assembly Election Results in 1994, Karnataka". Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2024-01-10.
  22. "Karnataka Election Results 1999".
  23. "Assembly Election Results in 1999, Karnataka". Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2024-01-10.
  24. BYE - ELECTION - September 2003 Legislative Assembly of Karnataka - Assembly Constituency - 74- Vemagal
  25. "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2004".
  26. "Assembly Election Results in 2004, Karnataka".
  27. "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2008".
  28. "Assembly Election Results in 2008, Karnataka". Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2024-01-10.