வேன்மோனி
Appearance
வேன்மோனி | |||
— village — | |||
ஆள்கூறு | 9°14′40″N 76°36′47″E / 9.24444°N 76.61306°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | கேரளா | ||
மாவட்டம் | ஆலப்புழா | ||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||
மக்கள் தொகை | 21,196 (2001[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே 05:30) | ||
குறியீடுகள்
|
வேன்மோனி (Venmony) இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். வேன்மோனி பந்தளத்தில் இருந்து வடமேற்கே 9 கிமீ தொலைவிலும், செங்கன்னூரில் இருந்து தெற்கே 10 கி.மீ தொலைவிலும் மற்றும் மாவேலிக்கராவில் இருந்து கிழக்கில் 10 கி.மீ தொலைவிலும் உள்ளது. அச்சன்கோவில் நதி அதன் தெற்கு எல்லையில் பாய்கிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2001 இல் இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வேன்மோனியில் 9915 ஆண்கள் மற்றும் 11281 பெண்கள் இருந்தனார். வெளிநாட்டில் இருந்து பணம் கணிசமாக வந்தாலும் இங்கு விவசாயம், முக்கியத் தொழிலாக உள்ளது.