உள்ளடக்கத்துக்குச் செல்

வேதமூர்த்தி பொன்னுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேதமூர்த்தி பொன்னுசாமி
Waytha Moorthy Ponnusamy
தலைவர்
இண்ட்ராப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சூலை 1966
தேசியம்மலேசியர்
அரசியல் கட்சிஇண்ட்ராப்

வேதமூர்த்தி பொன்னுசாமி (Waytha Moorthy Ponnusamy, பிறப்பு: 16 சூலை 1966), ஒரு மலேசிய வழக்குரைஞர் ஆவார். இவர் மனித உரிமைகள் ஆர்வலர். தற்போது இண்ட்ராப் குழுவினருடன் இணைந்து, மலேசிய இந்துக்களுக்கு எதிரான செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.

இளமைப் பருவம்

[தொகு]

மலேசியாவுக்கு குடிபெயர்ந்த பொன்னுசாமி அருணாச்சலம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது வழக்கில், தன் கல்விக்காக பெற்றோர் தங்கள் வீட்டினை விற்றதாகக் கூறியியுள்ளார். இவர் இந்தியர் என்பதால் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதமூர்த்தி_பொன்னுசாமி&oldid=3947583" இலிருந்து மீள்விக்கப்பட்டது